recorded single day COVID-19 Cases 997 in SL - Seithi

தேடு

Apr 27, 2021

recorded single day COVID-19 Cases 997 in SL


நாட்டில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்று இன்று (26) பதிவானது.

இதன்படி இன்று இதுவரை 997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக தொற்றுடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,152 ஆக உயர்ந்துள்ளது.

மரணமடைந்தோர் எண்ணிக்கை 647 ஆக அதிகரித்துள்ளது.

Sri Lanka today recorded the highest number of coronavirus cases reported in a single day. 997 COVID-19 cases were identified thus far.

Infected active Cases increased to 7,512, deaths increased to 647.

No comments:

Post a Comment