all schools closed : அனைத்து பாடசாலைகளும் மூடல்! - Seithi

தேடு

Apr 27, 2021

all schools closed : அனைத்து பாடசாலைகளும் மூடல்!


கொரோ நிலைமை கைமீறியதன் காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை முதல் ஏப்ரல் 30ம் திகதி வரை பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் என சற்றுமுன் அரசாங்கம் அறிவித்தது.

all schools island wide will be closed until the 30th of April.

No comments:

Post a Comment