நடிகை ஸ்ரீதேவிக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மரணம் அடைந்த ஸ்ரீதேவியின் நினைவாக மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் இந்த சிலையை தத்ரூபமாக வடிவமைத்துள்ளது.
குறித்த மெழுகு சிலையை, அவரின் குடும்பத்தினர் இன்று நேரில் சென்று பார்த்தனர். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் மெழுகு சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Sep 4, 2019
ஸ்ரீதேவிக்கு சிங்கப்பூரில் சிலை
Tags
# பொழுதுபோக்கு
About G.Pragas
ஞா.பிரகாஸ் (ஊடகவியலாளர்) - G.Pragas (Journalist) சுயாதீன ஊடகவியலாளர் - (மாற்றுத்திறனாளி). இணையச் செய்திப் பாெறுப்பாசிரியர் at ஆறாம் அறிவு, பத்திரிகை கட்டுரையாளர் at தினக்குரல், செய்தியாளர் at விளையாட்டு காெம் மற்றும் சுவாசம் ஊடகம், செய்தி மேம்பாட்டாளர் at உதயன், உப செய்தி ஆசிரியர் at தினஔி (மு.நா).
.
பொழுதுபோக்கு
Tags
பொழுதுபோக்கு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment